ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பை அறிவித்த சாம்சங் – எவ்வளவு தெரியுமா?

Loading… சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 2 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.6 … Continue reading ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பை அறிவித்த சாம்சங் – எவ்வளவு தெரியுமா?